வேர்க்கடலை மசாலா (Verkadalai masala recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#mom
வேர்கடலை - கருவுற்ற பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடுவதால் குழந்தைப்பேறு சிரமமின்றி இருக்கும். பிறக்கும் குழந்தையின் மூளை சுறுசுறுப்புக்கும், பற்களின் பலத்திற்கு இது உதவுகிறது. இரும்புச் சத்து விட்டமின் இ இதில் அதிகம் உள்ளது. நிலக்கடலை சாப்பிடுவதால் கருவுற்ற பெண்களின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 100 கிராம்வேர்க்கடலை
  2. 1வெங்காயம்
  3. கருவேப்பிலை தேவையான அளவு
  4. 2 ஸ்பூன்கரம்மசாலா தூள்
  5. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    காய்ந்த வேர்க்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 8 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் 2 ஸ்பூன் கரம் மசாலா தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வேக வைத்திருக்கும் வேர்கடலையை அதில் போட்டு 5 நிமிடம் கிண்டவும்.

  5. 5

    சுவையான சத்தான வேர்க்கடலை மசாலா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes