தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.
#home

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ தக்காளி
  2. 50 மில்லி நல்லெண்ணெய்
  3. 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. தாளிக்க கறிவேப்பிலை
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

  2. 2

    தண்ணீர் நன்கு வற்றி வரும் வேளையில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து இடையிடையே கிளறி வேக வைக்க வேண்டும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கினால் தக்காளி தொக்கு தயார். 🤤🤤🍅🍅

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes