தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1

#பயறு வகை உணவுகள்
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
தட்டைப்பயிறு லேசாக வறுத்து கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 5 விசில் விடவும். உதிராக மலர வெந்து இருந்தால் நன்றாக இருக்கும். சின்ன வெங்காயம் பூண்டு பொடியாக அரியவும் சுண்டைக்காயை கழுவி நசுக்கி வைக்கவும். ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து பச்சைமிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். நசுக்கிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும். சுண்டைக் காய் வெந்ததும் தட்ட பயறு சேர்த்து கிளறி விடவும்
- 2
புழுங்கலரிசி ரவை ஒரு ஸ்பூன் எடுத்து நன்கு வாசம் வர வறுத்து வைக்கவும் அல்லது இரண்டு ஸ்பூன் புழுங்கலரிசியை வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வறுத்த பொடியை தட்டப்பயிறு மேல் தூவி மூன்று ஸ்பூன் துருவிய தேங்காய் சர்க்கரை சேர்த்து கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.சுவையான தட்டப்பயிறு சுண்டைக்காய் சுண்டல் தயார்.
- 3
தட்டப்பயிறு உடன் சுண்டைக்காய் சேர்த்து செய்யும் பொழுது மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
-
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
பாசி பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
சுலபமாக செய்ய கூடிய சுண்டல்#pooja #houze_cook Chella's cooking -
-
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)
இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3 Sindhuja Manoharan -
-
கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)
1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.# MOM லதா செந்தில் -
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
-
-
-
-
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
- பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)
- தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
- பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
- முளைகட்டிய நவதானிய பயிறு குருமா (Navathaaniya payaru kuruma recipe in tamil)
கமெண்ட் (2)