பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#mom
பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)

#mom
பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
3 பரிமாறுவது
  1. 20 பூண்டு பற்கள்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 3தக்காளி
  4. சோம்பு தாளிக்க
  5. வெந்தயம் தாளிக்க
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 4 ஸ்பூன் மல்லித் தூள்
  9. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. எலுமிச்சைப்பழ அளவு புளி
  12. சிறிதளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெயை ஊற்றி வெந்தயம் சோம்பு கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    புளியை 15 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின் கரைசலை வாணலியில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  5. 5

    குழம்பை நன்கு கொதிக்க விடவும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes