தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)

#arusuvai4 புளிப்பு
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
புளியை 2 டம்ளர் நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். 8 சின்ன வெங்காயம் 6 பல் பூண்டு பொடியாக அரிந்து வைக்கவும். ஒரு பெரிய கனிந்த தக்காளியை பொடியாக அரிந்து வைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு வரமிளகாய் பெருங்காயம் தாளிக்கவும்.
- 2
வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.வதங்கியதும் தக்காளி சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி கீரையை அலசி ஒரு பிடி சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையான உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும். கரைத்த புளியை ஊற்றி கொதிக்கவிடவும். 2 ஸ்பூன் தேங்காய் துருவலை மிக்ஸியில் மைய அரைத்து அதில் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் மேலே ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான தக்காளி புளிக்குழம்பு தயார்.
- 3
தக்காளி காரக்குழம்பு என்றும் சொல்லலாம். காய்கறி இல்லாத நேரத்தில் இந்த குழம்பு எங்கள் வீட்டில் செய்வோம். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
#arusuvai4#goldenapron3 தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. Dhivya Malai -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
-
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.Shanmuga Priya
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai
More Recipes
- நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி (Nellikaai saatham recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் ஸ்மூத்தி (Thakkaali beetroot smoothie recipe in tamil)
- சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
- தக்காளி கேரட் பீட்ரூட் புதினா பூரி (Thakkaali carrot beetroot pudina poori recipe in tamil)
கமெண்ட்