பூண்டு பருப்பு குழம்பு. (Poondu paruppu kulambu recipe in tamil)

Keerthi Dharma @keerthidk_270217
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாகும்.#mom
பூண்டு பருப்பு குழம்பு. (Poondu paruppu kulambu recipe in tamil)
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாகும்.#mom
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு உடன் பூண்டு நறுக்கிய தக்காளி ஒன்று இடித்து வைத்த மிளகு சீரகம் மஞ்சள் தூள்ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.
- 2
பின் வேகவைத்த பருப்பை நன்கு மசித்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 3
அதனுடன் குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின் 15 பல் பூண்டு சேர்க்கவும்.15 முதல் 20 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி தாளிக்கவும்.பூண்டு பருப்பு குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு குழம்பு (Poondu kulambu recipe in tamil)
#mom. தாய்மார்கழுக்கு தாய் பால் சுரக்க மிகசிறந்த உணவு. Sakthi Bharathi -
-
-
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
காராமணி குழம்பு (Kaaramani kulambu recipe in tamil)
#momதட்டப்பயிறு இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து,கலோரி மக்னீசியம் போலிக் ஆசிட் போன்றவை உள்ளது. கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற குழம்பு. அதிலும் முளைகட்டிய தட்டபயிரு என்றால் அதில் நிறைய புரதசத்துக்கள் உள்ளது. Priyamuthumanikam -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
-
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13395034
கமெண்ட்