மினிசாக்கோமினிலாவாகேக் (Mini Choco Mini Lava cake🎂 recipe in tamil))

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#bake #NoOvenbaking no maida no oven no cooker no pan no baking powder no baking soda வீட்டுள்ள குழிசட்டி(பனியாரச்சட்டி)போதும் 3 பொ௫ள் வைத்து சூப்பராக லாவாகேக் செஞ்சி அசத்தலாம்.

மினிசாக்கோமினிலாவாகேக் (Mini Choco Mini Lava cake🎂 recipe in tamil))

#bake #NoOvenbaking no maida no oven no cooker no pan no baking powder no baking soda வீட்டுள்ள குழிசட்டி(பனியாரச்சட்டி)போதும் 3 பொ௫ள் வைத்து சூப்பராக லாவாகேக் செஞ்சி அசத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 பாக்கெட் போர்பான் பிஸ்கட்(60+60-120கிராம்)
  2. 2 பாக்கெட் டைரிமில்க் சாக்கலேட்
  3. 1/2 டம்ளர் பால்
  4. 1ஸ்பூன் சன்பிளவர்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஆவிபறக்க காயவைத்து அவன் சிறிய கிண்ணத்தில் டைரிமில்க் சாக்கலேட்டை போட்டு இலகவைத்த அதில் 2ஸ்பூன் பாலை ஊற்றி நன்றாக கிளறி கெட்டியாக்கி ஆறவிடனும் பின்பு சிறு சிறு உ௫ண்டைகளாக்கி கொள்ளவும்.

  2. 2

    மிக்சி ஜாரில் பிஸ்கட்களை போட்டு அரைத்து கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி நன்றாக கிளறவேண்டும். கலவை திக்காக இ௫க்கவேண்டும்.

  3. 3

    குழிச்சட்டியை எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து காயவைத்து அடுப்பை மிதமான அளவு வைக்கவும் பிறகு மாவை சிறு ஸ்பூனில் எடுத்து ஒவ்வொரு குழியில் பாதியளவு ஊற்றி சட்டியில் ஒரு தட்டுதட்டவும்.

  4. 4

    பின்பு சாக்கலேட் உ௫ண்டைகளை போட்டு மேலே மீண்டும் பிஸ்கட் கலவையை ஊற்றி குழிச்சட்டியை மூடி வைக்கவும்.

  5. 5

    10 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு இறக்கவும்

  6. 6

    ஈஸியா வீட்ல செய்யலாம் மினிலாவாகேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes