டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்சிங் பௌலில் கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், எண்ணெய், உப்பு சேர்க்கவும்
- 3
பிறகு பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும். வேறு ஒரு பவுலில் 4 டேபிள் ஸ்பூன் பட்டர், கார்லிக் பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ் எடுத்துக் கொள்ளவும்
- 5
இதனுடன் ஆரிகேனோ, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். ஸ்டப் ரெடி
- 6
பிறகு ஊறிய மாவை சப்பாத்தி போல் மிகச்சிறிதளவு தடிமனாக தேய்த்துக் கொள்ளவும். அதன் மேல் பரவலாக சிறிதளவு வெண்ணெயை தடவவும்
- 7
அதன் மேல் நாம் தயாரித்த ஸ்டப்பிங் மிக்ஸ் பரவலாக தடவும். அதன்மேல் வட்ட வடிவத்தின் ஒரு பாதி பகுதியில் சீஸ் துண்டுகளை வைக்கவும்
- 8
அப்போது வட்ட வடிவத்தின் சுற்றிலும் கையால் சிறிது தண்ணீரைத் தொட்டு தடவிவிட்டு ஒரு பகுதியை மறுபகுதி உடன் சேர்த்து இரண்டாக மடிக்கவும். இதன் மேல் கத்தியை வைத்து சிறிது சிறிதாக கீறி விடவும்
- 9
மீண்டும் இதன் மேல் மீதம் இருக்கும் ஸ்டப்பை தடவி விடவும்
- 10
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதனுள் கல் உப்பு சிறிது பரவலாக விட்டு ஒரு ஸ்டாண்டை வைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் முன்சூடு செய்யவும்
- 11
ஒரு பிளேட்டில் சிறிதளவு பட்டர் தடவி அதன் மேல் கோதுமை மாவை சிறிதளவு தூவி விட்டு அந்த பிளேட்டில் கார்லிக் பிரட்டை எடுத்து வைத்து அதனை குக்கருக்குள் வைக்கவும்
- 12
மிதமான தீயிலேயே விசில் போடாமல் 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு வெளியே எடுத்து அதன் மீது சிறிது பட்டரை தடவி சூடாக சாப்பிடவும். டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)


கார்லிக் சீஸ் பிரெட் (Garlic cheese bread recipe in tamil)


கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)


டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)


கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)


கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)


கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


பட்டர் சீஸ் கார்லிக் டோஸ்ட் (Butter cheese garlic toast recipe in tamil)


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)


வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)


கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)


கர்லிக் பிரட் டோஸ்ட்


நோ ஈஸ்ட் பிட்ஸ்சா (No yeast pizza recipe in tamil)


மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)


ஸ்வீட் கார்ன் பீட்ஸா (Sweet corn pizza recipe in tamil)


தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்


கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)


டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


பட்டர் ரொட்டி (Butter rotti recipe in tamil)


கர்லிக் பிரட்(garlic bread recipe in tamil)


சீஸ் கார்லிக் பிரட்(garlic cheese bread recipe in tamil)


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)


கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


ட்விஸ்ட்டெட் பிரட் (Twisted bread recipe in tamil)


கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)

கமெண்ட் (3)