பன்னீர் சிக்கன் ப்ரை (Paneer chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அதன் மீது இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகு தூள் தயிர் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயத்தை நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் இதனுடன் குடைமிளகாயை சேர்த்து கொள்ளவும்
- 4
இப்போது மேக்னட் செய்து வைத்திருக்கும் சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் சிக்கனை வேகும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம் அதில் இருக்கும் தயிர் போதுமானது
- 5
சிக்கனை 10 நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும் இப்போது பன்னீர் துண்டுகளை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
- 6
முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக தண்ணீர் முழுவதும் வற்றும்படி செய்ய வேண்டும்
- 7
சுவையான சிக்கன் பன்னீர் ப்ரை தயார் சிக்கனை முன்பே தனியாக ஊற வைப்பதால் சிக்கன் ஜூஸியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட்