எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 கப்மைதா மாவு
  2. அரை கப்கோகோ பவுடர்
  3. கால் கப்தயிர்
  4. 1 கப்பால்
  5. கால் கப்எண்ணெய்
  6. 2 கப்சர்க்கரை
  7. 1 ஸ்பூன்பேக்கிங் சோடா
  8. அரை ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடங்கள்
  1. 1

    சாக்லேட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் மைதா மாவு கொக்கோ பவுடர் சர்க்கரை

  3. 3

    உப்பு பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

  4. 4

    பிறகு எண்ணெய், தயிர், பால் சேர்த்து கேக் பதம் வரும் வரை கிளறவும்

  5. 5

    குக்கர் ஐ பிரீ ஹிட் செய்யவும். பின் பத்திரத்தில் எண்ணெய் தேய்த்து மைதா மாவை தேய்க்கவும். பின் கேக் கலவையை அதில் ஊற்றவும்.

  6. 6

    குக்கர் இல் கேக் ஐ வைத்து 45 நிமிடம் வரை வேக வைக்கவும்.மிகவும் சுவையான சாக்லேட் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes