ஷெப்பர்டு பை (Shepherd’s Pie recipe in tamil)

பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் வீட்டில் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #bake
ஷெப்பர்டு பை (Shepherd’s Pie recipe in tamil)
பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் வீட்டில் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #bake
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
க்ரஸ்ட் செய்ய:
க்ரஸ்ட் 1/2 மணி நேரம் முன்னால் செய்க (நான் முதல் நாள் செய்தேன்) ரெஃப்ரீஜேரேட்
ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு, சக்கரை, உப்பு சேர்த்து விஸ்க் (whisk)சின்ன சின்னதாக வெண்ணை துண்டு செய்து கிண்ணத்தில் மாவுடன் சேர்க்க. சுத்தமான கையால் ஒன்று சேர்க்க. ஐஸ் தண்ணி சிறிது சிறிதாக சேர்த்து போர்க் அல்லது விரல்களால் மிக்ஸ் செய்க. 2-3 முறை நீட் செய்து சிறிது flat செய்க. பிளாஸ்டிக் ஷிட்டீல் மாவை ரேப் (wrap) செய்து ½ மணி நேரமாவது ரெஃப்ரீஜேரேட். - 4
பை செய்ய தயாரா? பாதி மாவை வெளியே எடுத்து சில நிமிடங்கள் பின், சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி குழவியால் ¼ அங்குலம் தடியாக தேய்க்க. பை பிளேட் மேல் வெண்ணை தடவி ரோல் செய்த க்ரெஸ்ட் அதன் உள்ளே வைத்து படத்தில் இருப்பது போல செய்க. கீழே தொங்கும் ஒரங்களை வெட்டி விடலாம், பின் விரல்களால் பின்ச் செய்க. ரெஃப்ரீஜேரேட்.
- 5
ஃப்ல்லிங் செய்ய: மிதமான நெருப்பின் மேல் வாணலி வைத்து சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. மஞ்சள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள். பூண்டு, குடை மிளகாய் பட்டாணி, கேரட் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்
வேகவைத்த உருளையை கையால் பொடித்து சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்.கறிப்பொடி சேர்த்து கிளறி வாணலியை குலுக்குக.
நெருப்பை குறைக்க. உப்பு சேர்த்து குலுக்குக. 2-3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. ஃப்ல்லிங் தயார். ஆறவைத்து குளிர - 6
பேக் செய்ய:
ப்ரிஹீட் (pre heat 425F) அடுப்பைபை பிளேட், ஃப்ல்லிங் இரண்டையும் வெளியே எடுக்க. பில்லிங்கால் பிளேட்டை நிறுப்புக,
மேல் ஓடு (crust) செய்ய:மீதி வைத்த மாவை முதலில் செய்தது போல, ரோல் செய்க, படத்தில் இருப்பது போல பின்னல் (ஜல்லடை) தட்டு செய்க ஷீட்டை நீள நீள மாக ரிப்பன் போல வெட்டிக்கொண்டு படத்தில் காட்டியது போல பின்னல் தட்டு செய்யவும் மேல் ஓட்டால் படத்தில் இருப்பது போல் மூடுக. சீல் (seal tight) செய்க. மேல் ஓடு மேல் விரும்பினால் egg wash செய்யலாம். நான் வெண்ணையை ப்ரஷ் (brush) செய்தேன் - 7
ப்ரிஹீட் (pre heat 425F) செய்த பேகிங் அடுப்பில் பேக் செய்க. க்ரஸ்ட் பொன்னிறமாக வேண்டும். கருக வைக்காதீர்கள். 30 நிமிடங்கள் கழித்து 375Fக்கு. பேக் முடிய 40-60 நிமிடங்கள் ஆகலாம்-- உங்கள் அடுப்பை பொறுத்து. வெளியே எடுத்து ஆற வைக்க ருசிக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)
புளூ பெர்ரி பை“அத்தை இன்னிக்கி வேறே பூதூசா லஞ்ச் பாக்ஸில் வை” என்று அருண் சொன்னான். Distant learning—பசங்க எல்லோரும் வீட்டில் தான் லஞ்ச். அதனால் பை கூட ஐஸ் கிரீம் கொடுக்கலாம்.பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #kids3 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை கறியமுது (Kariyamuthu Recipe in Tamil)
இந்த ரெஸிபி ஒரு அமுது . நோய் தடுக்கும் எல்லாவிட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன.#nutrient3 #goldenapron3, stir-fry, gopi Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)
தோசை மேல் எல்லாருக்கும் ஆசை. என்ரிச்ட் கோதுமை மாவு )Enriched unbleached wheat flour) கூட சிறிது கடலை மாவு, சேர்த்து செய்தது . என்ரிச்ட் கோதுமை மாவு புரதமும் பல சத்துக்களு நிறைந்தது; வாசனைக்கும், ருசிக்கும் பொடியாக துருவிய வெங்காயம். பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மாவுடன் பிளெண்டரில் அறைத்ததால் தோசை மெல்லியதாக செய்யலாம். கோதுமை மாவு நீராவியில் வேகவைத்ததால் தோசை க்ரிஸ்ப் ஆக வரும் செய்யலாம். மைதா மாவைபோல சத்தில்லாமல் கொழ கொழ (சரியான தமிழ் சொல் தெரியவில்லை) என்று இருக்காது. #flour1 Lakshmi Sridharan Ph D -
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்
உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)
கர்நாடகாவில் நவராதரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்கிறார்கள். பாட்டி சொஜ்ஜியப்பம் என்று சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ருசித்திருக்கிறேன். இன்றுதான் முதலில் செய்கிறேன் நல்ல ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)
ருமாலி –உருது மொழி. சாஃப்ட் சில்க் கைக்குட்டை செய்ய உபயோகிப்பது. இந்த ரொட்டி அது போல தான். மிகவும் சோபதல் கைக்குட்டை போல அழகாக மடிக்கலாம் #flour1 Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)
சத்து, ருசி, மணம் நிறைந்த குழம்பு. எல்லோருக்கும் உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் பிடிக்கும். உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #ve Lakshmi Sridharan Ph D -
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
#potமிகவும் பாப்புலர் பார்டி சமோசா. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)