வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#steam எண்ணெய் இல்லாத சிக்கன் ஃப்ரை

வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)

#steam எண்ணெய் இல்லாத சிக்கன் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4கோழிக்கால் (chicken leg pcs)
  2. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1டீஸ்பூன் கரம் மசாலா
  4. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  5. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 எலுமிச்சை சாறு
  8. உப்பு
  9. பாயில் சீட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி படத்தில் காட்டியவாறு கீறிக்கொள்ளவும் பிறகு அதில் எலுமிச்சை சாறு மிளகாய்த்தூள்

  2. 2

    கரம் மசாலா,தனியாத் தூள்,மஞ்சள் தூள்

  3. 3

    உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    ஒரு பாயில் சீட்டில் அல்லது வாழை இலையில் சிக்கனை வைத்து தண்ணீர் உள்ளே போகாதவாறு நன்றாக மூடவும் இதேபோல் தனித்தனியாக நான்கு சிக்கல்களையும் மடித்துக் கொள்ளவும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டாண்ட் வைக்கவும் தண்ணீர் கொதித்து வந்தவுடன் மடித்து வைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு மிதமான தீயில் 25 நிமிடம் வைக்கவும்

  6. 6

    25 நிமிடம் கழித்து சிக்கனை மெதுவாக வெளியே எடுக்கவும்

  7. 7

    இப்போது பிரித்து பார்க்கவும் சிக்கன் வேக வில்லை என்றால் மறுபடியும் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்

  8. 8

    எண்ணெய் இல்லாமல் சிக்கன் ஃப்ரை தயாராகிவிட்டது

  9. 9

    எண்ணெயில் பொரிக்கும் சிக்கன் பிரை அதே சுவையில் இனி எண்ணெயில்லாமல் ஆவியில் வேகவைத்து உண்ணலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes