வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)

Raji Alan @cook_25734398
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்..
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை தோல் சீவி நாரெடுத்து வட்ட வட்டமாக நறுக்கி நீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்... பிறகு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைக்கவும்..
- 2
வேக வைத்த வாழைத்தண்டில் தயிர் கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பிறகு வாழைதுண்டுகளை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி திருப்பிப்போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு வறுவல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு பால்ஸ் (Vaazhaithandu balls recipe in tamil)
இது நார்சத்து நிறைந்த உணவு, குழந்தைகளுக்கு இப்படி செய்து பாருங்க கண்டிப்பாக மிகவும் விரும்பி சாப்பிடுபவர் .#deepfry Azhagammai Ramanathan -
வாழைத்தண்டு 65 (Vaazhaithandu 65 recipe in tamil)
#deepfry வாழைத்தண்டு 65 எல்லா௫க்கும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
-
-
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra -
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13503451
கமெண்ட் (2)