காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)

Revathi @cook_25687491
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும் பின் ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு புதினா கொத்தமல்லி சிறிதளவு சேர்க்கவும் பின் அதில் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து அதில் சிறிது மிளகாய் பொடி சேர்த்துபிறகு காளானை துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும் பின் அதில் அரிசி சேர்த்து கொள்ளவும்
- 3
பின் குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும் 3 விசில் வந்தவுடன் இறக்கவும். இப்பொழுது சூப்பரான காளான் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13440034
கமெண்ட்