புட்டு (puttu)

கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக
நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.
#kerala
புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக
நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.
#kerala
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பௌலில் ஒரு கப் புட்டு பொடி, உப்பு சேர்த்து விரல்களால் நன்கு கலந்து, பின் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கலக்கவும். கலந்த மாவு கொழுக்கட்டை மாதிரி பிடிக்க வரவேண்டும், உதிர்ந்தால் உதிரவேண்டும் அந்த பக்குவத்தில் கட்டி இல்லாத மாதிரி கலந்துகொள்ளவும். ***பொடியை பிசையக்கூடாது. விரல்களால் கலக்கவேண்டும்
- 2
பின்னர் புட்டு செய்யும் பாத்திரத்தில், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், அதன் மேல் கலந்து தயாராக வைத்துள்ள புட்டு மாவு மூன்று டேபிள் ஸ்பூன் என அதன் கொள்ளளவு உள்ளது வரை இரண்டு, மூன்று அடுக்கு (layers)போட்டு மூடி வைக்கவும்.
- 3
பின்னர் குக்கரில் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடு செய்து, புட்டு மாவு போட்டு தயாராக வைத்துள்ள பாத்திரத்தை குக்கர் விசில் போடும் இடத்தில் பொருத்தி எட்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 4
குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 5
இப்போது சுவையான, மிருதுவான கேரளா புட்டு சுவைக்கத்தயார். இந்த புட்டு கடலை கறியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
ரோட்டு கடை அத்தோ (பர்மா)
#vattaram #everyday4சென்னை இல் மிகவும் பிரசித்தி பெற்ற பர்மா வில் இருந்து வந்த மாலை நேர உணவு. செம்பியன் -
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam
More Recipes
கமெண்ட் (8)