எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
  1. 1கப் பால்
  2. 1/4கப் சர்க்கரை
  3. 1டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்
  4. 3 கப் மைதா
  5. 1/4கப் எண்ணை
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீஸ்பூன் உப்பு
  8. 1டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பௌலில் மிதமான சூடுள்ள பால், ஈஸ்ட், சர்க்கரை கலந்து பத்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.

  2. 2

    பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து நன்கு கலந்து, அதில் மைதாமாவு, சால்ட், பேக்கிங் பவுடர் சலித்து கொஞ்சம் கொஞ்சமாக கலந்து, நல்ல மிருதுவான மாவுக்கலவை தயார் செய்து, உருண்டை போல் செய்து, மேலே எண்ணை தேய்த்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

  3. 3

    பின்னர் எடுத்து சப்பாத்தி ஒரு அங்குல தடிமனாக தேய்த்து, உங்களுக்கு விருப்பப்பட்ட, ஏதேனும் நூடெல்லா டார்க் சாக்லேட், சீஸ் நடுவில் வைத்து வடிவம் கொடுக்கவும். அதன் மேல் பால் தடவி பதினைந்து நிமிடங்கள் வைத்துவிட்டு,

  4. 4

    நெய் தடவிய, பேக்கிங் ட்ரெயில் வைத்து, பால் தடவி மைக்ரோ வேவ் அவனில் 180 டிகிரி வைத்து முப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான ட்விஸ்ட்டெட் பிரட் சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes