சாக்லேட் குரேசான் (Chocolate crescent recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான பால் ஊற்றி,கலக்கி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பின் ஈஸ்ட் பொங்கி வந்ததும் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்து மாவை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
1 மணி நேரம் கழித்து,மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல திரட்டி கொள்ளவும்
- 5
மாவு தடவி,ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்
- 6
பின் உருக்கிய வெண்ணெய் தடவி அடுக்கவும்.
- 7
அடுக்கியதை மொத்தமாக மறுபடியும் திராட்டவும்.
- 8
பின் முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.
- 9
அதில் சாக்லேட் துண்டுகளை வைத்து,கீழே ஒரு கட் செய்து சுருட்டி கொள்ளவும்
- 10
பின் வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.பால் மேலே பிரஷ் செய்யவும்.
- 11
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
-
-
-
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingismபொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது. Asma Parveen -
-
-
சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
#bake karunamiracle meracil -
-
-
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
#bake #photo Aishwarya Veerakesari -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13446464
கமெண்ட்