பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)

பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். நான் வீட்டில் தயார் பண்ணிய கொழுக்கட்டை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின் பொட்டுக்கடலை மிக்ஸி இல் பொடி செய்து கொள்ளவும். பின் கடாயில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அதோடு நாட்டு சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
- 3
படி பண்ணிய பொட்டுக்கடலை மாவை அதோடு சேர்த்து பூரண பதத்திற்கு வதக்கி கொள்ளவும்.
- 4
கொழுக்கட்டை அச்சில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை வைத்து கொள்ளவும் பிறகு அதில் நாம் தயார் பண்ணி உள்ள பூரணத்தை வைத்து மூடி கொள்ளவும். அச்சில் உள்ள படி நம் கொழுக்கட்டை வடிவம் வரும்.
- 5
பின் பத்திரத்தில் தண்ணிர் சேர்த்து இட்லி தட்டில் வைத்து 20 நிமிடம் வரை வேக வைக்கவும். பின் சூடாக பரிமாறவும். மிகவும் சுவையான பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL -
-
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
கமெண்ட் (4)