சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை இரண்டு விசில் வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
தேங்காயை நன்றாக வதங்கிய பின் வெல்லம் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும் பூரணம் தயார்
- 3
மாவில் சிறிது சுடு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் நன்றாக பிசைந்து கொழுக்கட்டை மாவை அச்சில் வைத்து பூர்ணம் சேர்த்து மடித்து இட்லி பாத்திரத்தில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 4
பூரண கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
-
-
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
-
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13482186
கமெண்ட்