கோதுமை மாவு வெஜ் மோமோஸ் (Kothumai maavu veg moms recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மாவு ஊறுவதற்குள் மாவின் நடுவே வைப்பதை தயார் செய்யவும்,அதற்கு முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும் கடுகு பெரிந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும் பின்னர் அதனுடன் கேரட்,கோஸ், குடைமிளகாய் மூன்றையும் போட்டு வதக்கவும்
- 3
பின்னர் அதனுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை போடவும்.பின்னர் அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 4
ஒரு 5 நிமிடங்கள் கழித்து அரை வேக்காடுடன் கிளறி இறக்கவும். பிறகு ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.அதனுடன் வதக்கியதை நடுவே வைக்கவும்
- 5
வைத்த பின்னர் மாவின் ஓரங்களை முன்னும் பின்னுமாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்டாண்டு வைக்கவும் பிறகு அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதில் இதை வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்
- 6
20 நிமிடங்கள் கழித்து வெந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றி அதற்க்கு இணையான தக்காளி சட்னி வைத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
-
மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
-
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
-
-
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar
More Recipes
கமெண்ட் (4)