அவுல் கார கொழுக்கட்டை (Aval kaara kolukattai recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் அவுல்
  2. 2கப் தண்ணீர்
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 1/2ஸ்பூன் கடுகு
  5. 1/2ஸ்பூன் சீரகம்
  6. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  7. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  8. கருவேப்பிலை
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. 3 வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் வாணலியில் அவுலை 1 நிமிடம் வறுத்து ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து பின் தண்ணீர் உப்பு சேர்க்கவும்.

  3. 3

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அரைத்த அவுல் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளடவும்.

  4. 4

    கொஞ்சம் ஆரிய பிறகு எண்ணெய் தொட்டு கொழுக்கட்டையாக பிடித்து 5 நிமிடம் ஆவியில் வைத்து எடுத்து பரிமாறவும்.

  5. 5

    சூடான அவுல் கார கொழுக்கட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes