குழாய் புட்டு (Kuzhaai puttu recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

குழாய் புட்டு (Kuzhaai puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கப் புட்டு மாவு
  2. தண்ணீர்
  3. சிறிதுஉப்பு
  4. 3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 2டேபிள்ஸ்பூன் சர்க்கரை அல்லது பனஞ் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    புட்டு மாவை 1 கப் அளவு எடுத்து தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி தெளித்து பிசைந்து வைக்கவும்.

  2. 2

    3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். புட்டு குழாயில் தேங்காய் மற்றும் புட்டு மாவு சேர்த்து விடவும்.

  3. 3

    புட்டுக் குழாயை அடுப்பில் வைத்து ஆவியில் 8 நிமிடம் வேகவிடவும். வெந்தவுடன் அதை சிறிது ஆறவிட்டு தட்டில் தட்டி விடவும்.

  4. 4

    சுவையான புட்டு ரெடி.😄😄 வாழைப்பழம் சர்க்கரை அல்லது பனஞ் சர்க்கரை வைத்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes