டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)

Sangaraeswari Sangaran @cook_27634555
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடையில் முந்திரி பருப்பு போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் மற்றொரு கடாயில் கால் கப் சர்க்கரை இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சுகர் கேரமல் செய்ய வேண்டும்
- 4
ஒரு பிளேட்டில் உருக்கிய நெய்யை தடவி நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் பவுடர் செய்து உள்ள பாதாம் பிஸ்தா பவுடரை அந்த பிளேட்டில் கொட்டி அதனை சமப்படுத்தி அதன் மேல் நாம் கேரமல் செய்த சர்க்கரை பாகுவை மேலே ஊற்ற வேண்டும் பின் நமக்கு தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளலாம் இப்போது சத்தான சுவையான டிரை ஃப்ரூட்ஸ் சிக்கி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
டிரை ஃப்ரூட் சிகப்பரிசி கொழுக்கட்டை
#momசிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.அதோடு ட்ரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழம் முந்திரி, பாதாம் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. கார்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சத்தானது. Subhashree Ramkumar -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
-
-
-
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
-
-
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
#GA4 #gujarati #week4 Viji Prem -
கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது Jassi Aarif -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14400829
கமெண்ட்