செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)

அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சாமிக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் அரிசி, கடலை மாவுகளை வெண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து வறுக்க- 2 நிமிடங்கள். சுக்கு, எள்ளு பொடி, சீரகப்பொடி, மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து பிசைக—சாஃப்ட் டோவ் (soft dough). ஈரத்துணியால் மூடி 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. ஒரு சின்ன குழி கரண்டி சூடான எண்ணை மாவில் ஊற்றி பிசைக-ரிப்பன் பக்கோடா மொரு மொருவென்று வரும். முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக சுலபமாக பிழிய.
- 3
பாதி நிறப்புங்கள். கவனமாக எண்ணையின் மேலே நேரே பிழியலாம். பயமாக இருந்தால் ஜல்லி கரண்டி மேல் பிழிந்து எண்ணையில் வைக்க. முதலில் ஹை பிளெம் -2 நிமிடங்கள், நெருப்பை குறைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் செம்பொன்னிறமாக வேண்டும். உங்கள் அடுப்பை பொருத்து 3-4 நிமிடங்கள் ஆகலாம். வாணலி, எண்ணை, பக்கோடா அளவு பொருத்தது
- 4
2 பக்கமும் செம்பொன்னிறமாக ஆனவுடன் வெளியே எடுத்து எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக. சுவையான மொரு மொரு செரா தூள் –ரிப்பன் பகோடா ருசிக்க தயார்.
காற்று புகாத (airtight containers) டப்பாக்களில் ஒரு வாரம் சேமித்து வைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
பாதூஷா (Badhusha recipe in tamil)
வருடத்திர்க்கு 2 முறைதான் (கிருஷ்ணா ஜெயந்தி, தீபாவளி) நான் டீப் வ்றை செய்வேன். போட்டியில் கலந்து கொள்வதர்க்காக இந்த வாரம் தினமும் செய்தேன். எல்லாமே ஸ்ரீதர் விரும்பும் பண்டங்கள். பாதுஷாவில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தேன். சிறப்பில் ஏலக்காய் பொடி சேர்த்தேன். ஃபைனல் டச் --டார்க் சாக்லேட் நட் பவுடர் பாதூஷாவின் மேல்#deepfry Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
-
மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் பகோடா(Mushroom pakoda recipe in tamil))
#winterஎல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் It has an unique taste- Unami. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது; மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
தொண்டைக்காயா ஜீடிபப்பு (முந்திரி) வ்ரை (Thondakaya pappu recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். எளிதில் செய்யலாம்#ap Lakshmi Sridharan Ph D -
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை, சேக்காலு
#maduraicookingismஅம்மா கிருஷ்ண ஜெயந்தி அன்று பருப்பு பில்லை சீடை செய்வார்கள். நிறைய பருப்பு சேர்த்து செய்வதால் எ ங்கள் வீட்டில் பருப்பு பில்லை என்று பெயர். தட்டுவதால் தட்டை என்று பல பேர் சொல்வார்கள். தெலுங்கு நண்பர்கள் சேக்காலு என்பார்கள். பலவிதமாக செய்வார்கள். நான் எல்லா விதங்களையும் ஒன்று சேர்த்து செய்தேன். ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்து செய்தேன். நல்ல சத்து, மிகவும் ருசி. ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்த ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)
நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry Lakshmi Sridharan Ph D -
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)
100 ஆண்டுகளுக்கு மேலான அமெரிக்க நீக்கரோக்களின் சரித்திரம் இந்த ரெசிபியில். வெள்ளையர்கள் கொடுமையில் இருந்து தப்பி ஓடும் பொழுது நாய்கள் குறைத்து காட்டிக் கொடுத்துவிடும். குறைப்பதை தடுக்க இந்த பண்டத்தை நாய்களுக்கு வீசி எறிவார்கள். சோள மாவு, கோதுமை மாவு கலந்து எண்ணையில் பொறித்த பஜ்ஜி போல இருக்கும். நான் இதற்க்கு இந்தியன் வ்ளேவர் (flavor) கொடுத்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
அழகர் கோயில் தோசை (Azhakar kovil dosai recipe in tamil)
சுவைத்திருக்கிறேன் மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை . மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #india2020 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)