பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)

நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.
#deepfry
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.
#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் பஜ்ஜி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி இலை, தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், தயாராக வைத்துள்ள பிரட் துண்டுகளை பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 4
இப்போது சுவையான, கிரிஸ்பியான பிரட் பஜ்ஜி சுவைக்கத்தயார். பிரட்டை உங்கள் விருப்படி கட் செய்துகொள்ளலாம். விருந்தினர்கள் வந்தால் மிகவும் விரைவில் சுவையான இந்த பிரட் பஜ்ஜி செய்து பரிமாறி, நீங்களும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#deepfry கற்பூரவள்ளி இலை மிகவும் மருத்துவ குணம் உள்ளது வெறும் இலையை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இந்த இலையை பஜ்ஜி செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க சத்யாகுமார் -
*பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
#SFகுளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது, பஜ்ஜி, போண்டா ஆகும்.பிரெட்டில் செய்த பஜ்ஜியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
-
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
ரவுண்ட் வாழைக்காய் பஜ்ஜி(valakkai bajji recipe in tamill)
மாலை நேரத்தில் உடனடியாக செய்ய உகந்தது வாழைக்காய் பஜ்ஜி. வாழைக்காயை நீளவாக்கில் ஒரே மாதிரி வெட்டுவது கொஞ்சம் சிரமம் ..அதுவும் சீக்கிரத்தில் செய்ய முடியாது. அதனால் ரவுண்டாக வெட்டி வைத்து இருந்தால் உடனடியாக செய்யலாம். வேலை சுலபம்.#Winter Rithu Home -
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
-
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட் (8)