முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)

#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும்
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைக்கவும் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
வெந்த முருங்கைக்காயை உள்ளே இருக்கும் விழுதை தனியாக எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்த கடலைப்பருப்பு இரண்டு வர மிளகாய்
- 3
1 ஸ்பூன் சோம்பு 1 பச்சை மிளகாய் முருங்கைக்காய் விழுதையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 4
அரைத்த மாவில் வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்த மாவை வடைகளாக தட்டி போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்
- 6
மிகவும் ஆரோக்கியமான சத்து நிறைந்த முருங்கைக்காய் வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
முருங்கைக்கீரை பருப்பு வடை(Murunkai keerai paruppu vadai recipe in tamil)
#JAN2கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் அதை யாரும் விரும்பி உண்பதில்லை ஆனால் வடை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும் Chitra Kumar -
-
-
More Recipes
கமெண்ட்