உருளைக்கிழங்கு ரிங்ஸ் (Urulaikilanku rings recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

உருளைக்கிழங்கு ரிங்ஸ் (Urulaikilanku rings recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2பெரிய உருளைக்கிழங்கு
  2. 4பல் துருவிய பூண்டு
  3. 1ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  4. 1/2கப் பச்சரிசி மாவு
  5. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி
  6. தேவையானஅளவு உப்பு
  7. பொரித்தெடுக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி துருவி கொள்ளவும்

  2. 2

    அத்துடன் மாவு, பூண்டு,சில்லி ப்ளேக்ஸ், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. தண்ணீர் சேர்க்க தேவையில்லை

  3. 3
  4. 4

    சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பிசைந்த மாவில் சிறிது எடுத்து சிறிது தடிமனாக தேய்த்து கொள்ளவும்

  6. 6

    பெரிய அளவில் உள்ள கிண்ணத்தை எடுத்து பெரிய வட்டமாக அழுத்தவும்... அதன் உள்ளே சிறிய மூடி அளவு எடுத்து அதை அழுத்தவும்

  7. 7

    இப்போது வளையம் மாதிரி வந்ததும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்...

  8. 8

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes