காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 பாக்கெட் சிப்பி காளானை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.1 கப் கடலை மாவு 1/2கப் அரிசி மாவு, 1/4 கப் சோள மாவு சலித்து எடுத்து வைக்கவும். 2 டீஸ்பூன் தனியாத்தூள்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன் மிளகு தூள் எடுத்து வைக்கவும்.உப்பு எடுத்து வைக்கவும்.
- 2
கழுவிய காளானுடன் கடலை மாவு அரிசி மாவு சோள மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து கரம் மசாலா தூள் மிளகாய் தூள்,உப்பு, தனியா தூள் மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும். ஆயிலை அடுப்பில் காய வைத்து, மசாலா கலந்து வைத்த சிப்பிக் காளானை ஆயிலில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சிறிது கறிவேப்பிலையையும் பொரித்து மேலே சேர்க்கவும். 1/2 எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சூடாக பரிமாறவும். சுவையான காளான் சில்லி ரெடி.😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
-
காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
நான் முதல்முறை செய்தேன்#GA4#WEEK13#MUSHROOM#chilly Sarvesh Sakashra -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
-
-
-
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (6)