மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)

மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 3
இதனுடன் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பிசைய வேண்டும்.
- 4
நன்றாக பிசைந்து அதை வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
அடி கனமான பாத்திரத்தில் உப்பு போட்டு அதன் மேல் ஒரு தட்டு வைத்து சூடு படுத்த வேண்டும். பின் அதன் மேல் தேய்த்த மாவை வைக்க வேண்டும்.
- 6
மறக்காமல் மாவின் மேல் ஸ்பார்க் ஸ்பூனை வைத்து சிறு சிறு துளைகள் இட வேண்டும்.
- 7
இவற்றை மூடி வைத்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும்.
- 8
பின் அவற்றை திருப்பிப் போட்டு 2 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- 9
பின் வெளியில் எடுத்து அதன் மேல் பட்டர் மற்றும் பிஸ்சா சாஸ் தடவ வேண்டும்.
- 10
அதன் மேல் குடை மிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும்.
- 11
அதன் மேல் மோஸிரேல்ல சீஸை வைத்து அதன் மேல் பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயை நறுக்கி வைக்க வேண்டும்.
- 12
பின் இவற்றை ஒரு கடாயில் வைத்து மூடி 10 நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும்.
- 13
இப்போது சுவையான சீஸ் பிஸ்சா ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
-
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
-
More Recipes
கமெண்ட்