மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)

மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.
#Kerala
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.
#Kerala
சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சள் பூசணிக்காயை தோல் நீக்கி, உள்ளே இருக்கும் நார் மற்றும் விதைகளை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தை ஸ்டாவ்வில் வைத்து சூடானதும், நறுக்கிய பூசணித்துண்டுகளை போட்டு, மஞ்சள் தூள், உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
பின் மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை, வேகும் பூசணிக்காயில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்தால் கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி தாளிப்பு கொடுக்கவும்.
- 5
தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், தேங்காய் எண்ணை, கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தயாராக வைத்துள்ள எரிசேரியில் சேர்க்கவும்.
- 6
இப்போது சுவையான மத்தங்கா எரிசேரி சுவைக்கத்தயார்.
- 7
இந்த உணவு கேரளாவில் நிறைய விதத்தில் செய்வார்கள். ஒருசிலர் தட்டைப்பயறு, மஞ்சள் பூசணி வைத்தும் செய்வார்கள். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
பைங்கன் பார்த்தா (Baingan bharta recipe in tamil)
பைங்கன் பார்த்தா ஒரு சுவையான பெரிய கத்தரிக்காய் அல்லது எகஃபிளாண்ட் கறி. வட இந்திய மக்கள் அதிகம் செய்யும் இந்த கறி பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலும் மக்கள் மிகவும் விரும்பி சுவைக்கக்கூடிய ஒரு சப்பாத்தியின் துணை உணவு.#GA4 #Week9 #Eggplant Renukabala -
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
சீற தோரன் (Cheera Thoran recipe in tamil)
கேரளத்து மக்கள் சீற தோரன் என்பது நமது கீரை பொரியல் தான். கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.#Kerala Renukabala -
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#keralaஇது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும். Meena Ramesh -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
ஹீரேக்காய் பல்யா (Ridgegourd curry)
உத்திர கர்நாடக மக்களின் உணவான ஹீரேக்காய் பல்யா இங்கு செய்து காண்பிக்க பட்டுள்ளது. மிகவும் சுவையான, மசாலாக்கள் சேர்க்காத ஒரு கறி. இது நம் பீர்க்கங்காய் வைத்துக்கொண்டு செய்யும் ஒரு வித்யாசமான துணை உணவு.#Karnataka Renukabala -
கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)
கடுபு என்பது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. இது நம் தமிழக மக்களின் கொழுக்கட்டை மாதிரியானது. ஆனால் வறுத்த எள்ளுப் பொடி சேர்த்திருப்பதால் கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருக்கும்.#steam Renukabala -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
கோசம்பரி (Kosambari recipe in tamil)
கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.#Karnataka Renukabala -
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)
#apஆந்திராவில் செய்யக்கூடிய முட்டை பொரியல். நாம் செய்யும் முட்டை பொரியல் போல இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் .மிகவும் சுவையான முட்டை பொரியல் செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட் (9)