மலபார் பராதா (Malabar paratha recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

நான் கோதுமை மாவில் செய்தது,ஸாப்ட் மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். #kerala

மலபார் பராதா (Malabar paratha recipe in tamil)

நான் கோதுமை மாவில் செய்தது,ஸாப்ட் மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். #kerala

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4பேர்
  1. 600கி கோதுமை மாவு
  2. 2 டீஸ்பூன் எண்ணெய்
  3. உப்பு-தேவையான அளவு
  4. 2பின்ச் பேக்கிங் சோடா
  5. சுடுதண்ணீர்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    கோதுமை மாவு, உப்பு, எண்ணெய்-2டீஸ்பூன் சேர்த்து கலந்து சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்து கரண்டியால் கிண்டி மூடி வைத்து 5நிமிடத்திற்கு பிறகு நன்றாக பிசைந்து வைக்கவும்.

  2. 2

    அரைமணி நேரம் கழித்து தின்னாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி புடவை கொசுவம் மாதிரி மடித்து சுற்றி கடைசி சுருள் மேலே வருமாறு பண்ணவும்.

  3. 3

    அப்படியே 15 நிமிடம் வைக்கவும். பிறகு பராத்தாவை தின்னாக தேய்த்து காய்ந்து கொண்டிருக்கும் தோசை கல்லில் போட்டு இரு புறமும் வெந்தபின் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    இதற்கு தொட்டுக் கொள்ள பனீர்பட்டர் மசாலா அருமையாக இருக்கும். மிகவும் சாப்ட்டான மலபார் பராத்தாவை சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes