தேங்காய் சம்மந்தி (Thenkaai sammanthi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் எல்லாவற்றையும் போட்டு கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும்.
- 2
இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றுடனும் தொட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#Whitechutneyஇட்லி தோசைக்கு எத்தனை வகை சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னி முதலிடம் வகிக்கிறது அதை நாம் இப்போது செய்யும் போது கூடுதல் சுவையை அளிக்கிறது Sangaraeswari Sangaran -
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)
#coconut#kerala#photo இந்த தேங்காய் பொடியை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பராக இ௫க்கும்.இந்த தேங்காய் பொடியை ஸ்டோரேஞ் செய்து வைத்து பயன்படுத்தலாம் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13586985
கமெண்ட் (6)