முட்டை மாலா, சுர்கா (Muttai maala surkha recipe in tamil)

முட்டை மாலா, சுர்கா (Muttai maala surkha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையின் வெள்ளை, மஞ்சள் தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு டப்பா மூடியில் 4,5 சிறிய ஓட்டை போட்டு கொள்ளவும்
- 3
மஞ்சள் கருவை நன்றாக கலந்து வடிகட்டி கொள்ளவும்.. அப்போது தான் நன்றாக இருக்கும்
- 4
கடாயில் சர்க்கரை 2 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்து நன்றாக கொதிக்க விடவும்
- 5
சர்க்கரை பதம் தேவையில்லை.. கரைந்தால் போதுமானது...
- 6
மஞ்சள் கருவை ஒரு டப்பாவில் ஊற்றி மூடி கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் பிழிந்து விடவும்
- 7
2 நிமிடம் கழித்து எடுத்து விடவும்... மீண்டும் மீண்டும் இதேபோல் எல்லா மஞ்சள் கருவையும் வேக வைத்து எடுக்கவும்
- 8
சர்க்கரை இருகினால் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மீண்டும் பிழிந்து வெந்து எடுக்கவும்...
- 9
மஞ்சள் கரு வெந்தது போக மீதமுள்ள சர்க்கரை கரைசலை வெள்ளை கருவில் ஊற்றி அத்துடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 10
நெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றவும்.. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு ஸ்டேன்ட் வைத்து முட்டை கிண்ணத்தை வைத்து மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்
- 11
முட்டை வெந்ததும் ஆறவிட்டு அதை விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும்
- 12
இப்போது சுவையான சத்தான முட்டை மாலா, சுர்க்கா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இலஞ்சி முட்டை சுருள் (Elanchi Egg Roll) (Elanchi muttai roll recipe in tamil)
#kerala#ilovecookingதேங்காய் மற்றும் இனிப்பு சேர்ந்த சுருள் கேரளா வகை உணவு. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
-
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
-
கேரளன் ட்ரடிஷ்னல் உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo கேரளத்தின் பாரம்பரிய ஒரு உணவு உண்ணியப்பம். மிகவும் சத்தானதும் கூட. மூன்று மணி நேரத்திற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. ஏனெனில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் கருத்துவிடும். Laxmi Kailash -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#wt1தோசையை பலவிதமாக செய்கிறோம் முட்டைதோசை இதுவும் ஒரு விதம் Shabnam Sulthana -
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
பர்மீஸ் பெஜாே(பேசு)முட்டை (Burmese bejo muttai recipe in tamil)
பர்மாவில் செய்ய கூடிய உணவு இது,வடசென்னையில் தெருக்களில் அதிகமாக செய்யகூடிய உணவாகும்.#worldeggchallenge குக்கிங் பையர் -
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Sangaraeswari Sangaran -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil
More Recipes
கமெண்ட்