அச்சு முறுக்கு (Achu muruku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
முட்டையை நன்கு அடித்து கலந்து கொள்ளவும் அரிசி மாவுடன் உப்பு மற்றும் வறுத்த எள்ளு மற்றும் சர்க்கரை ஐ பொடித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் அடித்த முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தேங்காய் உடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும் பின் அந்த தேங்காய் பால் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
மாவை கட்டியில்லாமல் நன்கு கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி (அச்சு முறுக்கு அச்சை சூடான எண்ணெயில் போட்டு வைக்கவும்) சூடானதும் அச்சை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும் ஒரு நிமிஷம் அப்படியே விடவும்
- 5
அச்சில் இருந்து அழகாக எண்ணெயில் பிரிந்து வரும் (திரும்ப அச்சை எண்ணெயிலே போட்டு வைக்கவும்) திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலந்து கொண்டு சூடான அச்சை விட்டு எடுத்து எண்ணெயில் போடவும்
- 7
இரண்டு புறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்
- 8
சுவையான கேரள மாநிலத்தின் ஸ்பெஷல் அச்சு முறுக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
#india2020#homeருசியான சுவையான முறுக்குபண்டிகை நாட்கள் என்றாலே இனிப்பு கார வகை பலகாரங்கள் தானேஇதையும் இனி செய்து பாருங்கள் Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு
சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச முறுக்கு எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் தயா ரெசிப்பீஸ் -
அச்சப்பம் / அச்சு முறுக்கு
அச்சப்பம் ஒரு பிரபலமான கேரளா ஸ்நாக்ஸ்.இது கிரன்ச் மற்றும் லைட்டான இனிப்பு.இது சிறப்பான வட்ட பூ வடிவமான அச்சில் செய்யப்படுகிறது.இந்த அச்சை முதல் தடவை பயன்படுத்துவதாக இருந்தால் கடாயில் எண்ணெய் சூடாக்கி (கொதி) அடுப்பை அணைத்துவிட்டு அந்த அச்சை ஒரு இரவு முழுவதும் அதனுள் விட்டு விடவும்.அப்போது அந்த அச்சில் வடிவல் சரியாக வரும். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட் (9)