காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

#photo
காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ காரா கருணை
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. ஒரு ஸ்பூன் சோம்பு தூள்
  4. 4 பூண்டு பற்கள்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காரா கருணையை முதலில் சுத்தம் செய்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் காரா கருணையை போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    பிறகு உப்பு மிளகாய்த்தூள் சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    கடைசியாக பூண்டு பற்களை நன்கு மசித்து போட்டு கிளறவும்

  5. 5

    சுவையான காரா கருணை வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes