மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி30நி
3 பரிமாறுவது
  1. 3/4 கிலோஆட்டுக்கறி
  2. 5பல்லாரி
  3. 3தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. 4 தேக்கரண்டிஎண்ணெய்
  6. 2 தேக்கரண்டிநெய்
  7. 2பட்டை,கிராம்பு,ஏலக்காய்
  8. 2கப்பிரியாணி அரிசி
  9. உப்பு-தேவையான அளவு
  10. 4 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  11. மல்லி,புதினா
  12. 3 தேக்கரண்டிமிளகாய் தூள்
  13. 1 டீஸ்பூன்கறி மசாலாத்தூள்
  14. 1தேக்கரண்டிதயிர்
  15. 1/2 டீஸ்பூன்வறுத்து பொடியாக்க:(மிளகு,சீரகம்,சோம்பு,சாஜிரா)
  16. 1வறுத்து பொடியாக்க:பட்டை,கிராம்பு,ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1மணி30நி
  1. 1

    குக்கரில் ஆட்டுக்கறி,2 ஸ்பூன் மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,தண்ணீர் 2 கப்,கறி மசாலா,எண்ணெய் 1கரண்டி சேர்த்து 5விசில் வைக்கவும்.

  2. 2

    பிரியாணி அரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    வறுக்க வேண்டிய பொருட்களை வாசம் வரும் வரை வறுத்துப் பொடியாக்கவும்.ஒரு பல்லாரியை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பல்லாரியை சேர்த்து வதக்கி தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தயிர்,மல்லி,புதினா சேர்த்து வதக்கி வறுத்த பொருட்களை சேர்க்கவும். கறி வேக வைத்த தண்ணீர் 4கப் ஊற்றி கறியையும் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும்

  5. 5

    ஊற வைத்த அரிசியை கலைந்து தண்ணீர் வடித்து அதையும் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைத்து கிளறி

  6. 6

    தோசைக்கல்லை சூடாக்கி அதன் மீது 15 நிமிடம் தம் போடவும்.

  7. 7

    பிரியாணி வெந்ததும் மல்லி,புதினா,பொரித்த வெங்காயம் தூவி பரிமாறவும்.

  8. 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes