ஆந்திரா சிக்கன் (Andhra chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
- 3
அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய், கறிலீஃப் போட்டு வதக்கவும். 50 சதவீதம் வதக்கினால் போதும்.
- 4
அடுத்து மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, கரமசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
அடுத்து சிக்கன், தக்காளி, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதை 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
- 6
5நிமிடத்திற்கு பிறகு சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.
- 7
தண்ணீர் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் மல்லி தழை தூவவும். சூப்பரான ஆந்திரா சிக்கன் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
-
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
-
-
-
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13601485
கமெண்ட் (2)