மதுரை ஸ்பெஷல் சிக்கன் சால்னா(madurai special chicken salna recipe in tamil)

Cf4
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சால்னா(madurai special chicken salna recipe in tamil)
Cf4
சமையல் குறிப்புகள்
- 1
சூடான வாணலியில் பிரிஞ்சு இல்லை பட்டை ஏலக்காய் கடல்பாசி தாளித்து விட்டு சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து விடவும்.
- 2
10 பூண்டு ஒரு சிறிய இஞ்சி இவை இரண்டையும் நன்றாக ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்து விடவும்
- 3
கோழி கறியை சேர்த்து நன்றாக தாளித்து விடவும்.
- 4
- 5
மேற்கண்ட சொன்ன அனைத்து மசாலா பொடிகளையும் இத்துடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 6
தேங்காய் கரைசலையும் சேர்த்து விடவும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்.
- 7
சால்னா ஒரு கொதி வந்தவுடன் அரைத்த வெங்காயத்தை சேர்த்தால் சால்னா நன்றாக மணமாக இருக்கும். சால்னா குக்கரில் செய்வதால் இரண்டு விசில் விடவும். அப்போதுதான் கறி நன்றாக வேகும்.
- 8
இரண்டு விசில் விட்டவுடன் ஆவி போனவுடன் குக்கர் மூடியை ஓபன் பண்ணி பார்த்தா சால்னா ரெடி...
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
-
-
-
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
More Recipes
கமெண்ட்