ரோட் சைடு மஸ்ரூம் (Road side mushroom recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை சுத்தம் பண்ணி, பொடியாக நறுக்கவும்.
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிலீஃப், கொத்தமல்லி தழை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 3
அடுத்து மிளகாய் பொடி, மல்லி பொடி, கரமசாலா சேர்க்கவும்.
- 4
அடுத்து அதில் மைதா, சோள மாவு சேர்த்து, நன்கு மிக்ஸ் பண்ணவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 5
பிறகு அதை உருட்டி ஆயிலில் பொரிக்கவும்.
- 6
அடுத்து ஒரு வாண்லியில் சோம்பு போட்டு தளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பிறகு மல்லி தூள், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கவும்.
- 7
அதில் சிறிது தண்ணீர் ஊற்றி ஆயில் பிரிந்து வரும் போது, அரைத்த தக்காளி போட்டு குக் பண்ணவும்.
- 8
ஒரு 5 நிமிடம் கொதித்தது, பொரித்த மஸ்ரூமில் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவவும். சூப்பரான ரோட்சைடு மஸ்ரூம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
# பன்னீர்/ மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்