எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2பச்சமிளகாய்
  5. 2கொத்து கறிலீஃப்
  6. 2ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  7. 1/4ஸ்பூன்மஞ்சள் பொடி
  8. 1+1/2ஸ்பூன் மல்லி பொடி
  9. 2ஸ்பூன் மிளகாய் பொடி
  10. உப்பு
  11. 4ஸ்பூன் ஆயில்
  12. 1/2ஸ்பூன் கரமசாலா
  13. தாளிக்க
  14. 2பட்டை
  15. 4கிராம்பு
  16. 2பிரிஞ்சி இலை
  17. சிறிதுமல்லி தழை

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய், கறிலீஃப் போட்டு வதக்கவும். 50 சதவீதம் வதக்கினால் போதும்.

  4. 4

    அடுத்து மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, கரமசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    அடுத்து சிக்கன், தக்காளி, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும். இதை 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.

  6. 6

    5நிமிடத்திற்கு பிறகு சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

  7. 7

    தண்ணீர் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் மல்லி தழை தூவவும். சூப்பரான ஆந்திரா சிக்கன் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes