ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் மல்லி போட்டு வறுக்கவும். பாதி வறுபட்டவுடன் சீரகம், வெந்தயம் போட்டு வறுக்கவும்.
- 2
அதே வாணலியில் 2ஸ்பூன் ஆயில் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வருக்கவும்.
- 3
அதே வாணலியில் சுத்தம் பண்ணின கீரையை போட்டு ஹை பிளேமில் வதக்கவும். 3நிமிடத்தில் கீரை வெந்துவிடும்.
- 4
முதலிக் மிக்சியில் மிளகாய், மல்லி, சீரகம், வெந்தயம் போட்டு சுத்தவும். பிறகு 3பல் பூண்டு போட்டு ஒருமுறை அரைக்கவும். பிறகு கீரை, உப்பு போட்டு அரைக்கவும்.
- 5
ஒரு வாணலியில் 4ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு, மிளகாய், உளுந்து, கள்ள பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் பூண்டு போட்டு வதக்கவும்.
- 6
பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5நிமிடம் ஆயி பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். சூப்பாரான கோங்குரா பச்சடி ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா(Andhra Style Bendakaya Masala recipe in tamil)


கொத்திமீரா பச்சடி (Coriander leaves pachadi recipe in tamil)


ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)


Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)


கோங்குரா பச்சடி (Kongura pachadi recipe in tamil)


ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)


ஆந்திரா சிக்கன் (Andhra chicken recipe in tamil)


நெல்லூர் ஸ்பெஷல் எர்ரகடா பச்சடி (Nellore erragadda pachadi recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)


உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)


இட்லி பொடி


கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)


கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)


ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)


ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)


உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)


பீர்க்கங்காய் பச்சடி/ ridgegourd pachadi recipe in tamil


ஆந்திரா கார இட்லி பொடி (Andhra kaara idli podi recipe in tamil)


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)


பப்பு சாறு (Pappu saaru recipe in tamil)


Andhra special usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் வங்காய் புலுசு (Andhra style vankaai pulusu recipe in tamil)


உசிரிக்காயா பச்சடி (Amla pickle) (Usirikaaya pachadi recipe in tamil)


நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)


ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)


மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)

கமெண்ட் (3)