சமையல் குறிப்புகள்
- 1
முதலில்இரண்டு கப் இட்லி அரிசியும் ஒரு ஒரு கப் கொள்ளையும் நன்றாக கழுவி தனித்தனிப் பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஊறிய அரிசியையும் கொள்ளையும் ஒன்றாக கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அரைத்தஎடுத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவேண்டும். பின்பு மாவை நன்றாக கலக்கி இட்லித் தட்டில் எண்ணெய் தடவி கொள்ளு இட்லி மாவை ஊற்ற வேண்டும்.
- 4
15 நிமிடம் இட்லி வெந்தவுடன் குக்கரில் இருந்து இட்லியை இறக்கி சூடாகப் தக்காளி வெங்காயம் சட்னியுடன் பரிமாற வேண்டும்.சுவையான சத்தான கொள்ளு இட்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
கொள்ளு இட்லி
#everyday1 கொள்ளு இட்லி மிகவும் ருசியாகவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும் கொள்ளு இட்லி காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
-
சாப்ட் இட்லி.
#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
-
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
-
-
-
-
-
-
-
வெந்தய இட்லி
#இட்லிஇட்லி !!ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது . Shyamala Senthil -
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
-
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13609104
கமெண்ட்