தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக் கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இவற்றை நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வறுக்கவும். நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இவற்றைச் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
- 4
சுவையான தோட்டக்கூரா கொப்பரி வேபுடு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)
#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
-
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
-
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
அரைக்கீரை தேங்காய் பொரியல்
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். San Samayal -
-
-
கீரை வேப்புடு (Keerai veppudu recipe in tamil)
இது அரைக்கீரை வைத்து செய்யும் பொரியல் வகை.வேர்க்கடலை பொடி சேர்த்து செய்தேன்.சூப்பராக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2 Senthamarai Balasubramaniam -
-
-
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2week2...கீரை.. Nalini Shankar -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வென்காய ரைஸ், vangibath (Venkaaya rice recipe in tamil)
நம்ம ஊரில் வாங்கி பாத் என்று சொல்லுவோம். ஆந்திரா மாநிலத்தில் வென்காய ரைஸ் என்று சொல்கிறார்கள். சூப்பரா இருக்கும். காரசாரமாக இருக்கும். #ap Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13614815
கமெண்ட் (4)