வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)

#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல்
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம் பச்சை மிளகாய் பூண்டு கறிவேப்பிலை இவற்றை வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ளவும்
- 2
வறுத்த உளுந்து வடகம், வெல்லம் எடுத்து கொள்ளவும்.கத்தரிக்காய் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கத்தரிக்காயை நன்கு வதக்கவும்.
- 3
காய் வெந்த பிறகு புளி கரைசலைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
குழம்பை இறக்கும் சமயத்தில் வெல்லம் மற்றும் வரடகத்தை சேர்த்து கலந்து விடவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
- 5
சுவையான வடியாலா வங்காய் புலுசு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
வன்கயா சட்னி (Vankaya chutney recipe in tamil)
#ap ஆந்திரா ஸ்பெஷல் வன்கயா சட்னி. இது நம்ம ஊரு வதக்கிய சட்னி. இதில் கொஞ்சம் மாறுபட்டு கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளார்கள். ருசி அருமையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
-
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
முள்ளங்கி ஸ்டஃவிங் புரோட்டா (Mullanki stuffing parotta recipe in tamil)
#ap ஆந்திராவில் டயட் உணவில் ஸ்டஃவிங் சப்பாத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Siva Sankari -
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. Siva Sankari -
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
-
-
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
சில்லி பன்னீர் (Chilli paneer recipe in tamil)
#ap week2காரமான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் மிகவும் மொருமொருப்பாக அனைவரும் விரும்பும் சுவையில்... Jassi Aarif -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
கமெண்ட் (2)