ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்

ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)

#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1பெரிய வெங்காயம்
  2. 6பூண்டு பல்
  3. 5வர மிளகாய்
  4. 1\2கப்தோசை மாவு
  5. உப்பு-தேவையான அளவு
  6. நல்லெண்ணை- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டுப்பல், வரமிளகாய் பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

  4. 4

    இதனை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்

  5. 5

    தோசைக் கல்லில் தோசை நைசாக ஊத்தி, அரைத்த விழுதை தோசை மீது பரவலாக தேய்க்கவும்.

  6. 6

    பிறகு சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவவும்

  7. 7

    இறுதியாக சீஸ் துருவல் சேர்த்து தோசை எடுக்கவும். டேஸ்ட்டியான ஆந்திரா உள்ளிகாரம் தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes