சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)

Jassi Aarif @cook_1657
#ap week 2
அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவரைக்காய் சேர்க்கவும்
- 2
உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.சிறு கடாயில் உளுந்து பூண்டு வரமிளகாய் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்
- 3
ஆற விட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.அவரைக்காய் நன்றாக வெந்ததும் தண்ணீர் வற்றியதும் பொடித்ததை சேர்க்கவும், நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்
- 4
வித்தியாசமான சுவையில் அவரக்காய் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீன் குழம்பு/மீன் புலுசு (Meen kulambu recipe in tamil)
#ap week 2


பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது.


பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம்


நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது.


அவரைக்காய் பொரியல்
#vattaram


நூல்கோல் கூட்டு/noolcol kutu (Noolcol kootu recipe in tamil)
#coconut நூல்கோலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.வாரம் 1 முறைமாவது எடுத்து கொள்ளவும்.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் இடையை குறைக்க உதவும்.


Tomato Pappu (Tomato pappu recipe in tamil)
#ap


அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும்.


வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai5


லெமன் சேமியா (Lemon semiya recipe in tamil)
#Arusuvai4


ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
#ap


அவரைக்காய் பொரியல்


கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும்


முளைக்கீரை கூட்டு (Mulai keerai koottu recipe in tamil)
#GA4 (week-2)


அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது.


கொத்திமீரா பச்சடி (Coriander leaves pachadi recipe in tamil)
#ap


முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது.


மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.


ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா(Andhra Style Bendakaya Masala recipe in tamil)
#ap


ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
#ap


சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)
#GA4 #week 21 சுரைக்காய் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.இது எளிதில் ஜீரணமாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. இந்த ரெசிபியை எளிதில் செய்து விடலாம்.


வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் .


அவரைக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும்


ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
#ap


மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள்.


கேரட் பீன்ஸ் பொரியல்
கேரட்டில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது


அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் .


அவரைக்காய் பொரியல்
#mom

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13620364
கமெண்ட் (4)