சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.அதில் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வட்ட வடிவில் நறுக்கிய குடைமிளகாயை வைக்கவும்.
- 2
குடைமிளகாயின் நடுவில் முட்டை கலவையை ஊற்றி நன்றாக இரு புறமும் நன்றாக வேக விடவும். இப்போது சூடான சுவையான கேப்சிகம் ஸ்டப்பிங் ஆம்லெட் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi -
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
BIRD ஆம்லெட்
#GA4 #WEEK2தோசை கல்லில் ஆயில் தடவி முதலில் வெள்ளை கருவை மட்டும் ஊற்ற வேண்டும்,பிறகு மஞ்சள் கருவை ஊற்ற, அது நகரும் வண்ணம் இருக்கும். அந்த மஞ்சள் கருவை ஒரு மூளைக்கு கொண்டு வந்து உடைத்து, பறவையின் மூக்கு போல் வரைய வேண்டும், கரண்டி வைத்து மூலையை சரி செய்து கொள்ளலாம், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.சிம்மில் வைத்து வெந்தவுடன் கவனமாக திருப்பவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பறவை கிடைக்கும். #GA4 #WEEK2 செம்பியன் -
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13635224
கமெண்ட்