நியூட்ரிஷியஸ் பிரோக்கோலி ஆம்லெட்(Nutritious 🥦 Broccoli Omlette)

#colours2
பச்சை வண்ணம்
நியூட்ரிஷியஸ் பிரோக்கோலி ஆம்லெட்(Nutritious 🥦 Broccoli Omlette)
#colours2
பச்சை வண்ணம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரக்கோலி நீளமான துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு சுத்தம் செய்து எடுக்கவும்.
- 2
பிறகு பெரிய வெங்காயம் மற்றும் ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி வைக்கவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசாலா பொருட்களையும் சேர்த்து போர்க் ஸ்பூன் கொண்டு நன்றாக கலக்கவும்.
- 3
பிறகு மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி சேர்த்து போர்க் ஸ்பூன் கொண்டு நன்றாக அடித்து கலக்கவும்.
- 4
தோசை தவாவை சூடேற்றி கலந்து வைத்த பிரோக்கோலி மற்றும் முட்டை கலவையை சேர்த்து, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் மூடி வைத்து நன்றாக வேக விடவும். ஒருபுறம் நன்றாக வெந்து, மேலே உப்பலாக வந்தவுடன், இன்னொரு தோசைக்கல்லை சூடாக்கி இதிலிருந்து அதற்கு அப்படியே மாற்றி மறுபுறமும் நன்றாக வேகவிடவும்.
- 5
இருபுறமும் நன்றாக வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.. நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிரோக்கோலி முட்டை ஆம்லெட் மிகவும் சுவையாக தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
-
-
-
-
-
-
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila
More Recipes
கமெண்ட்