ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)

#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ரவை அதனுடன் தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்... ஊறிய பிறகு மிக்ஸியில் ரவை, துருவிய தேங்காய்
- 2
வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
இந்த கலவையை நன்றாக கலந்து ஒரு கடாயில் ஊற்றவும் இது பார்ப்பதற்கு நீர் போல் இருக்க வேண்டும் பிறகு அடுப்பில் வைத்து முதலில் அதிக தீயில் நன்றாக கிளறவும்
- 4
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் கெட்டியாகிவிடும் உடனே குறைந்த தீயில் வைத்து கலவையைக் கிளறிக் கொண்டே இருக்கவும் அவ்வப்போது நெய் விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
15 நிமிடம் கழித்து அல்வா போல் கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் அப்பொழுது சிறு உருண்டையை எடுத்து உருட்டி பார்க்கவும்
- 6
உருண்டை பிசுபிசுப்பு பதம் இல்லாமல் கையில் ஒட்டாமல் வந்தால் அல்வா தயார் என அர்த்தம் பொழுது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து சமப்படுத்தவும்
- 7
நன்றாக ஆறிய பிறகு படத்தில் காட்டியவாறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்
- 8
ரவை, தேங்காய் துருவல், வெல்லம் நெய் சேர்த்து சேர்ப்பதனால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் எந்த கப்பில் ரவையை எடுக்கிறார்களோ அதே கப்பில் தான் தேங்காய் துருவல், வெல்லம், தண்ணீர் எடுக்கவேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
141.காய் கடபு (தேங்காய் அரிசி பாலாடை)
விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சன்னதிக்கு ஒரு களிமண்ணை தயார் செய்து, தயாரிக்கப்படும் இனிப்பு மாடல்களைப் போன்றது, ஆனால் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபடுகிறது. மாவை வேறுபட்டது, அது எண்ணெயில் பொறித்திருக்கிறது. Meenakshy Ramachandran -
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
-
-
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை (Urulaikilanku ravai finger fry recipe in tamil)
#deepfry உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும்... மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையை வைத்து செய்யப்படுகிறது. Viji Prem -
-
பணியாரம் (Paniyaaram recipe in tamil)
பனியாரமாவு+ரவை கலந்தது இனிப்பு காரம்.....மீதமான பணியாரமாவு ஒரு கிண்ணத்துடன் ஒரு உழக்கு வெள்ளை ரவை சிறிது உப்பு கலந்து ஒருமணி நேரம் ஊறவைத்து மொத்தமாவை இரண்டாகப்பிரித்து இனிப்பு காரம் சுடவும் ஒSubbulakshmi -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
ரைஸ் ரவை உப்புமா
அரிசி ரவை உபா ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவை ரெசிப்பி செய். இது OPOS முறைமையில் செய்யப்படலாம். Sowmya Sundar -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
-
-
கோதுமை ரவை புட்டு
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம் ஒSubbulakshmi -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking
More Recipes
கமெண்ட் (11)