அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)

#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..
அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)
#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் வெல்லம் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்... பிறகு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு உளுந்து ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்...பிறகு கடுகு வெந்தயம் வர மல்லி சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்..பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்... பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்..
- 2
பிறகு வேகவைத்த அன்னாசி துண்டுகளுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் ருசி பார்த்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்..
- 3
நன்கு கொதித்த பிறகு கடுகு உளுந்து வரமிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.. மிகவும் ருசியான சுவையான அன்னாச்சி பழ கொத்சு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu -
வென்காய ரைஸ், vangibath (Venkaaya rice recipe in tamil)
நம்ம ஊரில் வாங்கி பாத் என்று சொல்லுவோம். ஆந்திரா மாநிலத்தில் வென்காய ரைஸ் என்று சொல்கிறார்கள். சூப்பரா இருக்கும். காரசாரமாக இருக்கும். #ap Sundari Mani -
கட்டி மிட்டி தால் (Katti Mitti Dhal Recipe in TAmil)
#goldenapron2குஜராத் மாநிலத்தில் பிரபலமான சைட் டிஷ் சாதத்திற்கு ஏற்ற கிரேவி நம்ம ஊர் சாம்பார் மாதிரி ஆனால் செய்முறை மற்றும் ருசியும் சற்று வித்தியாசமானது முதல் முறையாக முயற்சி செய்த டிஷ் இது Sudha Rani -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
Chepala pulusu(செப்பலா புலுசு) (Chepala pulusu recipe in tamil)
செப்பலா புலுசு என்றால் மீன் குழம்பு .ஆந்திராவில் கொஞ்சம் வித்யாசமாக செய்வார்கள். கார சாரமாக இருக்கும். ருசி நன்றாக இருக்கும்#ap Aishwarya MuthuKumar -
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#keralaஇது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும். Meena Ramesh -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
-
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)